Bengaluru, ஏப்ரல் 10 -- சிக்கன் ரெசிபிகள் சுவையாக இருக்கும். காஷ்மீரி சிக்கன் மசாலாவை சாப்பிட வேண்டும் என்றால் உணவகங்கள் உள்ளன. ஆனால் சில உணவகங்களில் அதன் விலை அதிகமாக இருக்கும். இதனை சரி செய்ய வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். நீங்கள் ஒரு காஷ்மீரி ஸ்டைல் சிக்கன் ரெசிபியை வீட்டிலேயே செய்யலாம். சிக்கன் ரெசிபிகளை விரும்புபவர்களுக்கும் இது பிடிக்கும். காஷ்மீர் ரெசிபிகளில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை பயன்படுத்துகிறோம். இதன் செய்முறை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | அசத்தலான ஆம்பூர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ அருமையான ரெசிபி!

அரை கிலோ சிக்கன்

கால் கப் முந்திரி

கால் கப் உலர்ந்த திராட்சை

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்

அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

தேவையான அளவு உப்பு

தேவையான அ...