இந்தியா, பிப்ரவரி 17 -- இரும்புச்சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு இரும்புச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும். இரும்புச்சத்துக்கள் உங்களுக்கு அனீமியா ஏற்படாமல் தடுக்கிறது. இது ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை உயர்த்துகிறது. எனவே ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழங்களை நீங்கள் சாப்பிடும்போது, அது உங்களின் ஆரோக்கியம் சிறக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது.

காயவைக்கப்பட்ட ப்ளம்ஸ்கள்தான் ப்ரூன்கள் என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அனீமியாவைத் தடுக்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது.

இதில் இரும்புச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. உலர்ந்த ஆப்ரிகாட்கள் ஆரோக்கியமான ரத்த அளவுகளை பராமரிக்க உதவுகிறது. இ...