இந்தியா, ஏப்ரல் 7 -- இயற்கை வழங்கும் ஒரு சிறந்த நிறம் அளிக்க கூடிய செடி தான் மருதாணி, இதனை விழாக்களின் போது கைகளில் போட்டு வண்ணம் இடுவோம். மேலும் மெகந்தி என விதவிதமான டிசைன்களில் கைகளை அழகு படுத்துவார்கள். இதனை நரை முடியை மறைப்பதற்கும் தலையில் தடவும் பழக்கம் உள்ளது. ஆனால் தலைமுடியில் தொடர்ந்து மருதாணி போடுவதில் சில குறைபாடுகள் உள்ளன. மெஹந்தி அல்லது மருதாணி என்பது ஒரு இயற்கை சாயமாகும், இது ரசாயன சாயங்கள் மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்துவதை விரும்பாதவர்கள் நரை முடியை மறைக்க பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாகும் . மருதாணி பாதுகாப்பானது என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால் உங்கள் தலைமுடியில் தொடர்ந்து மருதாணி போடுவதில் சில குறைபாடுகள் உள்ளன.

மேலும் படிக்க | Henna:வெள்ளைப்படுதலை குணமாக்கும் மருதாணி, இளநரைக்கும் இனி குட் பை!

உங்கள் தலைமுடியில் தொ...