இந்தியா, மே 11 -- கடலில் இருந்து பெறப்படாத ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த உணவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று பாருங்கள். நீங்கள் உங்களின் அன்றாட தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டை பெறுவதற்கு சால்மன் மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை விழுங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. தாவர அடிப்படையிலான உணவுகள் எவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது என்று பாருங்கள். இது உங்களின் மூளையை கூராக்கும். உங்களின் சருமத்தை பளபளப்பாக்கும்.

ஒரு ஸ் சியா விதையில் 5,000 மில்லி கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது தாவர அடிப்படையிலானது ஆகும். உங்களின் ஓட்ஸ், யோகர்ட் அல்லது ஸ்மூத்திகளுடன் இதை நீங்கள் சாப்பிடலாம். இவை செரிமானத்தைத் தரும். உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வையும் தரும்.

பொடித்த ஃப்ளாக்ஸ் விதைகளில் தாவர அடிப்படையிலான ஒமேகா 3...