இந்தியா, மார்ச் 11 -- Zodiac Signs: நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றங்களை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர்.

சுக்கிரன் இவர் வருகின்ற மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். சுக்கிரனின் சதயம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது ராகு பகவானின் சொந்த நட்சத்திரமாகும். இருப்பினும் சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் பணக்கார யோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்...