இந்தியா, பிப்ரவரி 20 -- Zodiac Signs: நவகிரகங்கள் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக தனது இடத்தை மாற்றக் கூடியவர். புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளடவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவான் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாக உள்ளார். புதன் பகவானின் கும்ப ராசி உதயமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.