இந்தியா, மார்ச் 15 -- Zee Tamil Serials: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இதனால், ஜீ தமிளழ் சேனல் தரப்பில் இருந்து புதுப்புது தொடர்களை ஒளிபரப்ப தொடங்கி வருகின்றன. மதிய வேளையில் மனசெல்லாம், இரவு வேளையில் கெட்டிமேளம் போன்ற சீரியல்கள் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் வரும் திங்கள் ( மார்ச் 17 ) முதல் ராமன் தேடிய சீதை என்ற புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் படிக்க: அஞ்சலியை கலாய்த்த ரவுடிகள்.. ஆவேசமான மகேஷ்.. கெட்டி மேளம் சீரியல்
கன்னடத்தில் வெற்றி பெற்ற சீதா ராமன் என்ற சீரியலின் டப்பிங் சீரியலாக இது ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிப்பரப்பாக ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.