இந்தியா, மார்ச் 9 -- Weekend Ott: இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியான படங்களின் லிஸ்ட்கள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த படங்களும் அடங்கியுள்ளது. அதன்படி, இந்த வாரம் பார்க்க வேண்டிய படங்கள் இதோ..

பாபு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7) ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி-யில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. பிரம்மஜி, அமணி, சுதாகர் ரெட்டி மற்றும் தன்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெளியான மூன்று வாரங்களுக்குள் ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் ஸ்ட்ரீமிங்கில் அறிமுகமானது. ஒரு அப்பாவின் உணர்வுகளுடன் கூடிய இந்த கிராமப்புற குடும்ப நாடகத் திரைப்படத்தை தயாகர் ரெட்டி இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க: 100 கோடி ரூபாய்க்கும் அதிக வசூல் செய்த டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

இந்த வார...