இந்தியா, பிப்ரவரி 7 -- அஜித்குமாரின் விடாமுயற்சி படம் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் அஜித்குமாரின் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆராவாரத்துடன் வரவேற்றனர்.
இதையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தின் விடாமுயற்சி படத்தை முதல் நாளிலேயே பார்த்து படத்தை வெகுவாக பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்த விடாமுயற்சி படம் சர்வதேச தரத்தில் இருப்பதாவும், அஜித் படத்தை தனது தோள்களில் சுமந்திருப்பதாகவும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் பதிவில், "விடாமுயற்சி ஒரு தீவிரமான திரில்லர் படமாக உள்ளது. ஒரு புதிரைத் தீர்ப்பது போல, முதல் பிர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.