இந்தியா, பிப்ரவரி 15 -- Vidaamuyarchi Box Office: மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்- த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா , ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது. பிரபல அமெரிக்க திரைப்படமான ரிரேக் டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றதா இல்லையா என்பது குறித்து பார்ப்போம்.

விடாமுயற்சி படம் வெளியாகி 9 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், 9ம் நாள் வசூல் நிலவரங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். இது குறித்து பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் இணையதளமான Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி பார்க்கும் போது, விடாமுயற்சி திரைப்படம் வெளியான 9 நாளில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 2.01 கோடி வசூலித்துள்ளது.

இந்திய அளவில் படம் வெளியான 9 நாட்கள...