இந்தியா, மார்ச் 27 -- Veera Dheera Sooran Review:நடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் வீரதீரசூரன். இப்படத்தினை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படக்குழுவினருக்குள் நடந்த சில பிரச்சனைகளால் இன்று காலை வெளியாக இருந்த இந்த படம் மாலை காட்சிகல் தான் வெளியானது. இதனால், விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், பரபரப்பான காட்சிகளால் தங்களது காத்திருப்புக்கு படம் நியாயம் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க: எல்லா பிரச்சனையும் ஓவர்.. தியேட்டர்களில் ரிலீஸானது வீர தீர சூரன்..

வீர தீர சூரன் படத்தின் மாலை காட்சி முடிவடைந்த நிலையில், படத்தை பார்த்த மக்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ..

விக்ரமோட இந்...