இந்தியா, மார்ச் 27 -- Veera Dheera Sooran: விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தை திரைப்படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பிரச்சனைகள் எல்லாம் முடிவடைந்து தற்போது தியேட்டர்களில் ஈவனிங் ஷோ ரிலீஸாகி உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....