இந்தியா, பிப்ரவரி 15 -- வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய உள் மருந்து மற்றும் வெளி மருந்து என்ன எடுக்கலாம் என்று பாருங்கள். இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் கூறியதாவது -

எலும்பொட்டி கீரை - 100 கிராம்

கொடி பசலை கீரை - 100 கிராம்

அகத்திக்கீரை - 100 கிராம்

வாத நாராயணி கீரை - 150 கீரை

முடக்கத்தான் கீரை - 150 கீரை

முருங்கை கீரை - 100 கிராம்

சுக்கு - 150 கிராம்

சீரகம் - 150 கிராம்

இந்துப்பு - தேவையான அளவு

எலும்பொட்டி கீரை, கொடி பசலை கீரை, அகத்திக்கீரை, வாத நாராயணி கீரை, முடக்கத்தான் கீரை, முருங்கை கீரை, சுக்கு, சீரகம் என அனைத்தையும் நிழலில் உலர்த்தி ஒன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு இந்து உப்பை தூள் செய்து சேர்த்துக் கொள்ளவேண்டும்.

அனுதினமும் மதிய உணவுக்கு ம...