இந்தியா, மார்ச் 11 -- TVK Vijay: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை இஃப்தார் விருந்து ஒன்றை நடத்தினார். News18 செய்தியின்படி, அந்த நிகழ்ச்சியில் 'முஸ்லிம்களை அவமதித்ததாக' தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பினர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடிகர் மீது புகார் அளித்துள்ளது.

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் சென்னையில் வெள்ளிக்கிழமை இப்தார் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த விழாவில் முஸ்லிம்களை அவமதித்ததாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

மேலும் படிக்க: மனிதநேயத்தை விரும்பும் இஸ்லாமிய சொந்தங்கள்.. இப்தார் விருந்தில் விஜய் நெகிழ்ச்சி..

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் பொருளாளர் சையத் கவுஸ் செய்தியாளர்களை சந்தித்து விஜய் மீதான அந்த அமை...