Bangalore, மார்ச் 11 -- Top Telugu OTT Movies: தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களை விரும்பிப் பார்ப்போரின் எண்ணிக்கை மிக அதிகம். அதுவும் தற்போது ஓடிடி தளங்களின் வருகைக்கு பின், படங்களுக்கான மொழிகள் மக்களுக்கு தடையாகவே இருப்பதில்லை.

ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, எந்த மொழி படத்தையும் அவர்களின் விருப்பம் போல் பார்க்கலாம். சமீபத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான தண்டேல் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், தெலுங்கில் பார்க்க வேண்டிய 10 முக்கிய படங்களின் லிஸ்ட்டை காணலாம்.

மேலும் படிக்க: புஷ்பாவை பார்த்து மார்வெல்ஸ் எல்லாம் கத்துக்கணும்.. கொண்டாடும் வெளிநாட்டு ரசிகர்கள்..

சந்தீப் வங்கா எழுதி இயக்கிய தெலுங்கு திரைப்படம் இது. விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஹுல் ராமகிருஷ்...