இந்தியா, பிப்ரவரி 4 -- Top Cinema News: ஆராத்யா உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஹைகோர்ட் உத்தரவு முதல் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் வரை இன்றைய நாளின் முக்கிய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தின் 3 பாடல்கள் வெளியாகி மக்களை வைப் ஆக்கி வந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் 4வது சிங்கிளான 'புள்ள' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருடன் மாத்யூ தாமஸ், வெங்கடேஷே் மேனன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபலமான தம்பதிகளில் ஒருவர் அபிஷே் பச்சன் மற்றும் ஐஸ்வர்ய...