இந்தியா, மார்ச் 20 -- 1.தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி அதன் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த இயக்குனர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் இயக்குநர் வெற்றி மாறன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலைப் இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இவரும் சூர்யாவும் வாடிவாசல் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கான இசைப்பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
2. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் புதிய படமான ரெட்ரோ வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டைட்டில் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக படத்தில் இருந்து கண்ணாடிப்பூவே பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.