இந்தியா, ஜனவரி 28 -- வீட்டின் சமையலில் பிரதானமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாக தக்காளி இருந்து வருகிறது. தக்காளி இல்லாமல் நம்மால் எந்த சமையலும் செய்ய முடியாது. கறி குழம்பு முதல் ரசம் வரை எல்லாவற்றிற்கும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. சமையலில் முதன்மையாக பயன்படும் தக்காளியை வைத்து சுவையான உணவுகளை செய்ய முடியும். வீட்டில் சப்பாத்தி, சாதம், இட்லி மற்றும் தோசை என அனைத்து விதமான உணவுகளுக்கும் தனித் தனியான குழம்பு வகைகள் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த உணவிற்கு ஏற்றார் போல இருக்கும். ஆனால் இந்த தக்காளியை வைத்து எல்லாவற்றிற்கும் பொருத்தமான ஒரு குருமாவை செய்ய முடியும். மிகுந்த சுவையுடன் தக்காளி குருமா செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.
5 முதல் 6 தக்காளி
2 பெரிய வெங்காயம்
அரை டேபிள் ஸ்பூன் சோம்புத் தூள்
அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டே...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.