இந்தியா, ஏப்ரல் 8 -- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் மீது, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இதில் பங்கெடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்புச் சட்டையும், அவரை விமர்சிக்கும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வெண்மைநிறச்சட்டையும் அணிந்து வந்திருந்தது சட்டப்பேரவையை சுவாரஸ்யப்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை, பேரவைத் தலைவர் அப்பாவு பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கின்றனர். அதில் குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்திருந்தனர்.
பெ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.