இந்தியா, டிசம்பர் 8 -- வோல்க்ஸ்வாகன் நிறுவனம் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்ததாகும். இந்நிறுவனம் தற்போது எக்ஸ்க்ளூஸிவ் எடிஷனாக புதிய Tiguan SUV கார் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையானது 33.50 லட்சம் ஆகும். இந்த காரில் காஸ்மெட்டிக் அப்டேட் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கார் MQB பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக டெக்னாலஜி, பாதுகாப்பு, ஸ்டைல் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார், Pure white, Oryx white ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

இதன் அம்சங்கள்

Published by HT Digital Content Services with permission from HT Tamil....