இந்தியா, மார்ச் 15 -- This Week OTT: ஓடிடில புதுப் படங்கள் பார்க்க ஆசைப்படுறவங்களுக்கு இந்த வாரம் விருந்துன்னே சொல்லலாம். ஏராளமான படங்கள் இந்த வாரம் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துருக்கு. பல்வேறு தளங்களில், பல்வேறு வகையான படங்கள் வந்துருக்கு. கிரைம் த்ரில்லர்ல இருந்து காமெடி, எமோஷனல் வரை பல வகையான படங்கள் வந்துருக்கு. இந்த வாரம் ஓடிடியில் வந்த முக்கிய படங்கள் என்னென்னு இப்போ பார்க்கலாம்.

பாசில் ஜோசப் ஹீரோவா நடிச்சிருக்கிற பொன்மன் படம் ஜியோ சினிமா ஓடிடில இந்த வாரம் ஸ்ட்ரீமிங் ஆரம்பிச்சிருக்கு. இந்த டார்க் காமெடி படம் மலையாளத்துல மட்டும் இல்லாம, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்னு பல மொழிகளிலும் ஸ்ட்ரீம் ஆகுது. ஜோதிஷ் சந்தோஷ் இயக்கியிருக்கிற இந்தப் படம் தியேட்டர்களில் சூப்பர் ஹிட் அடிச்சிருக்கு.

மேலும் படிக்க: சொன்ன தேதிக்கு முன்பே ஓடிடியில் வெளியா...