இந்தியா, மார்ச் 25 -- மார்ச் 25, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சிவக்குமார் நடித்த சிறந்த கிளாசிக் படம், கார்த்தி நடித்த காமெடி கலந்த உணர்வுபூர்வமான படங்கள் வெளியாகியிருக்கின்றன. மார்ச் 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு
1960களில் பிரபலமாக இருந்த தெலுங்கு நடிகர் உதயகுமார், மலையாள நடிகை அம்பிகா, தேவிகா, சாரங்கபாணி, பண்டரிபாய் உள்பட பலர் நடித்து சைக்காலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் வெளியான படம் இவன் அவனேதான். பி. ஸ்ரீதர் இயக்கத்தில் 1960இல் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானது.
ஆனால் இந்த படத்தின் ப்ரிண்ட் தொலைந்து போன நிலையில், தமிழ் சினிமாவில் காணாமல் போன படங்களில் ஒன்றாக உள்ளது. எம். ரங்காராவ் இசையில் படத்தின் 9 பாடல்கள் இடம்பிடித்திருந்தன. இதில் மூன்று பாடல்கள் டான்ஸ் காட்சிகளுடன் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.