இந்தியா, ஏப்ரல் 14 -- ஏப்ரல் 14ஆம் தேதி பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் டாப் ஹீரோக்கள் உள்பட பல்வேறு திரைப்படங்கள் தமிழ் புத்தாண்டு தினமான இன்றைய நாளில் ஆண்டுதோறும் வெளியாகி வருகிறது, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் வெளியாகி கோடிகளில் வசூலை அள்ளிய படங்கள், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சில்வர் ஜூப்ளி படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்
1950 முதல் 1975 காலகட்டத்தில் ஏப்ரல் 14 தேதி வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பற்றி மறக்க முடியாத தமிழ் சினிமாக்களாக சிவாஜி கணேசன் நடிப்பில் 1958இல் வெளியான சம்பூர்ன ராமயணம், 1962இல் வந்த படித்தால் மட்டும் போதுமா, 1965இல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை, 1966இல் ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில் வெளியான திகில் படமான யார் நீ?...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.