இந்தியா, ஏப்ரல் 3 -- ஏப்ரல் 3, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சூர்யாவில் மாஸ் மசாலா திரைப்படமான அயன் வெளியாகியுள்ளது. இந்த படம் தவிர வேறு பெரிய ஹீரோக்கள் படங்கள் வெளியாகவில்லை. சூர்யாவுக்கு கமர்ஷியல் ஹிட்டாக அமைந்த அயன் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்
மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு, ஆகாஷ்தீப் சைகல், ஜெகன் உள்பட பலரும் நடித்து ஆக்சன் த்ரில்லர் படமாக 2009இல் வெளியான படம் அயன். தமிழ் சினிமாவில் கடத்தல்காரர்கள், கடத்தலில் ஈடுபடும் குருவிகள் பற்றி முழு நீள படமாக காதல், காமெடி, ஆக்சன் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் பொருந்திய படமாக அயன் அமைந்திருந்தது. படம் தொடக்கம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பான காட்சிகளுடன் கூடிய திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். பிரபல எழுத்தாளர் சுபா படத்துக்கு கதை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.