இந்தியா, ஜனவரி 29 -- Tamil Calendar 29.01.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், ஜனவரி 29 ஆம் தேதி புதன்கிழமையான இன்று பொதுவாக புதன் பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. புதன் கிரகம் அறிவு, விவேகம், பேச்சு திறன், வியாபாரம், லாபம் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாகும். எனவே இந்தநாளின் வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. அதேநேரம், இன்று தை அமாவாசை. இந்நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களை வழிபட சுபிட்சம் உண்டாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : தை 16
தேதி: 29.01.2025
கிழமை - புதன்கிழமை
இன்றைய சூரிய உதயமானது காலை 6:36 மணிக்கு நட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.