இந்தியா, பிப்ரவரி 10 -- Tamil Calendar 10.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், இன்றைய நாள் பிப்ரவரி 10 (திங்கள்கிழமை) பொதுவாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பதால், இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பு. மேலும், சூரிய பகவானுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம்.
அதேபோல், சந்திர பகவானை வழிப்பட மனத்தெளிவு பிறக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக ஒவ்வொறுவரும் தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், ராகுகாலம் எப்போது, இன்று எந்த திசையில் சூலம் என்று பார்க்கும் பழக்கம் இன்ற...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.