இந்தியா, ஏப்ரல் 8 -- Tamanna Bhatia: நடிகை தமன்னாவிற்கு அறிமுகம் தேவையில்லை. பல வருடங்களாக சினிமா துறையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருக்கும் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான 'பப்ளி பவுன்சர்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க | Actress Tamannaah: 'உண்மையை உணர இத்தனை வருஷம் ஆச்சு.. இனி தான் என்வேலையை காட்டப் போகிறேன்..'- தமன்னா
தற்போது இவர் ஓடேலா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு இயக்குநர் அசோக் தேஜே இயக்கத்தில் வெளியான ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன் படத்தின் தொடர்ச்சியாக இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாகத்தையும் அசோக் தேஜேவா இயக்கி இருக்கிறார்
ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு 'காந்தாரா' புகழ் அஜ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.