இந்தியா, டிசம்பர் 8 -- இந்தியாவில் இருக்கும் முன்னணி ஸ்கூட்டர் நிறுவனங்களில் சுசுகி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தற்போது ஸ்கூட்டர் செக்மெண்டில் Burgman Street maxi Scooter EX என்ற புதிய வேரியண்ட் மாடல் வெளியிட்டுள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலையானது 1.12 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இது 22,400 ரூபாய் கூடுதல் விலையாகும். இந்த ஸ்கூட்டரில் Burgman Street Standard Edition, Burgman Street Ride Connect Edition, Burgman Street EX Edition என மூன்று வேரியண்டுகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ள இன்ஜின் அதிக அளவு மைலேஜ் கொடுக்கக் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் அம்சங்கள்

இந்த ஸ்கூட்டரில் Eco Performance Alpha (SEP-a) என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் EASS (Engine Auto Start Stop) என்ற ...