இந்தியா, பிப்ரவரி 6 -- Sukra Transit: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இருந்து வருகின்றார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சுக்கிரன் கடந்த ஜனவரி 28ஆம் தேதி அன்று மீன ராசிகள் நுழைந்தார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அவரோடு சுக்கிரன் இணைந்துள்ளார்.
சுக்கிரனின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.