இந்தியா, மார்ச் 3 -- STR49: நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிர்களில் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவர் படிப்படியாக உச்ச நட்சத்திரமாக உயர்ந்து வந்தார்.
இவர் தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அவரது பிறந்தநாளன்று தனது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி சிலம்பரசன், தக் லைஃப் படத்திற்கு இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணைந்து தனது 49 வது படத்தில் நடிக்க உள்ளார். ராம்குமார் இதற்கு முன் பார்க்கிங் எனும் படத்தை இயக்கியிருந்தார். சிம்பு- ராம்குமார் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், தற்போது சிலம்பரசனின் 49வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும், அந்தப் படத்தில் நடிகர் சந்தானம்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.