இந்தியா, மார்ச் 8 -- சில படங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆகி லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, போட்ட பணத்தை திரும்பப் பெறுவது என்பது இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை உண்டுசெய்துவிடும்.
சில படங்கள் வெளியாவதற்கு முன்பே கோடிக்கணக்கில் சம்பாதித்து விடும். அப்படி படம் வெளியாவதற்கு முன்பே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் படம் தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் சிக்கந்தர் எனலாம். இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, ஏற்கனவே பல கோடிகளை வசூலித்துள்ளது.
குறிப்பாக சொல்லப்போனால், படத்தின் பட்ஜெட்டில் 80 விழுக்காட்டினை இப்படம் ரிலீஸுக்கு முன்பே வருவாயாக ஈட்டியுள்ளது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த சிக்கந்தர் திரைப்படம் அதன் வியாபாரத்தில் மட்டும் ரூ.165 கோடியைத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.