இந்தியா, மார்ச் 27 -- Shruthi Narayanan Leaked: தமிழ் தொலைக்காட்சிகளில் மிக அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் மக்கள் மத்தியில் பிரபலமாகி டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது சிறகடிக்க ஆசை.

இதனால், இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் மக்கள் மனதில் பதிவாகிப் போயுள்ளனர். அப்படி இருக்கையில், சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகிகளில் ஒருவரான ரோஹினியின் தோழி வித்யா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ருதி நாராயணனும் மக்களுக்கு மிகவும் பரிட்சையமானவர் தான். காரணம் அவர் தான், ரோஹினி செய்யும் அத்தனை தவறுகளுக்கும் உடந்தையாக இருந்து, சில நேரங்களில் அவருக்கு தேவையான அட்வைஸ்களையும் கொடுத்து வருகிறார். இதனால், இவர் மக்களிடம் நல்ல பிரபலமாகி உள்ளார்.

மேலும் படிக்க: பார்வதி மீது பழிபோடும் விஜயா.. குடிபோதையில் ப...