இந்தியா, மார்ச் 25 -- Shihan Hussaini: கராத்தே, வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி தான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும் கூறி வந்த நிலையில், அவர் இன்று (மார்ச் 25) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹூசைனி, இன்று அதிகாலை 1.45 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கராத்தே, வில்வித்தை வீரர்களிடம் மட்டுமின்றி, திரையுலக ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க: புற்றுநோயை எதிர்த்து போராடும் ஹூசைனி.. ஒரு நாள் உயிர் வாழவே போராட்டம்..

கராத்தே ஹூசைனி என்று அழைக்கப்படும் ஷிஹான் ஹுசைனி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிகராக தோன்றியுள்ளார். கராத்தே மாஸ்டர், வில்வித்தை பயி...