இந்தியா, பிப்ரவரி 14 -- நவகிரகங்களின் நிழல் நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பதை இவருடைய வேலை. நன்மைகள் தீமைகள் என தரம் பிரித்து அதனை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கிறார். சனி பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்துவித யோகங்களும்...