இந்தியா, மார்ச் 23 -- ஜோதிடத்தின் படி, நவக்கிரகங்கள் எப்போதும் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருக்கும். ஜோதிடத்தின் படி, 12 ராசிகளும் நவக்கிரகங்களின் நகர்வுகளால் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் சில கிரகங்களின் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களுக்கு அமங்கலப் பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும் தரும்.
வரும் மார்ச் 29அன்று, சனி பகவான் மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் சனி பகவான் ஏற்கனவே மீனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சுக்கிரனை சந்திக்கிறார்.
மீன ராசியில் சனி பகவான் மற்றும் சுக்கிர பகவானின் சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் யோகப் பலன்களைக் கொண்டுவரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்த ராசியில் உள்ளது என்பதை இங்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.