இந்தியா, மார்ச் 29 -- முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி சென்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு வந்தது ஈபிஎஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சமீப காலமாக, அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உடன் கருத்து வேறுபாடு மற்றும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். இந்நிலையில், அவர் திடீரென டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது.
மத்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.