இந்தியா, ஜனவரி 9 -- கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "பெரியார் என் தாத்தா என்று சொல்லிவிட்டு இப்போது ஏன் மாறி மாறி பேசுகிறீர்கள்?" என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், "ஆமாம் நான் சொன்னேன். அது தப்பு. அது தாத்தா இல்ல பேத்தாவ இருக்குது. பெரியார் என்ன சீர்திருத்தம் செய்துவிட்டார்?.. இப்போ என்ன பண்ணலாம் ?.. நான் மாறி மாறி பேசவில்லை. நான் படிக்கிறேன். படித்துக் கொண்டே இருக்கிறேன். அதனால் தெளிவு வருகிறது. என் இனச் சாவில்தான் இவர்களெல்லாம் திருட்டுப் பையன் என்று தெரிய வருகிறது.

என் தலைவனை 2008 பிப்ரவரி மாதம் நான் சந்திக்கும் வரை நானும் இந்த திராவிட திருட்டுக் கூட்டத்தில் ஒருவனாகத்தான் இருந்தேன். அவரை...