இந்தியா, மார்ச் 25 -- Sani Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக விளங்கக்கூடியவர்.
சனி பகவான் இவர் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானின் மாற்றத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து விலகி மீன ரா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.