இந்தியா, பிப்ரவரி 8 -- Sani: நவகிரகங்களின் நீதிமான் பதவியை வகித்து வருபவர் சனி பகவான். நியாய தர்மங்களுக்கு ஏற்றவாறு பிரதிபலன்களை திருப்பக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.
சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மாற்றுகின்றார்.
இந்நிலையில் சனி பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ரா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.