இந்தியா, மார்ச் 15 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக விளங்கக்கூடியவர் சனிபகவான். நவகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். கர்ம வினைகளை திருப்பி கொடுக்கக்கூடிய சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அந்த வகையில் சனிபகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான கும்பராசியில் இருந்து வெளியேறி மீன ராசிக்கு செல்கின்றார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும்.
இதன் மூலம் அனைத்து ராசிகளுக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை பலன்களை கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.