இந்தியா, பிப்ரவரி 4 -- Sani: நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு சனிபகவான் தனது இடத்தை மாற்ற வேண்டும். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.