இந்தியா, மார்ச் 11 -- Robinhood Song: தெலுங்கு திரைப்படமான ராபின்ஹுட் படத்தின் 'அதிதா சர்ப்ரைஸ்' பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கேதிகா சர்மா நடன அசைவுகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

நிதின், ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள ராபின்ஹுட் திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது அதற்கான புரொமோன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வெங்கி குடுமுல இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த காமெடி ஆக்‌ஷன் படத்தின் 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற சிறப்புப் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் கேதிகா சர்மா சிறப்பாக நடனமாடி உள்ளார். ஆனால், இப்பாடல் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

மேலும் படிக்க: தபிடி திபிடி ஆபாச ஸ்டெப்ஸ்.. விமர்சனத்திற்கு உள்ளாகும் பாலகிருஷ்ணா..

ராபின்ஹுட் படத்தின் 'அதிதா சர்ப்ரைஸ்'...