இந்தியா, மார்ச் 23 -- Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது.
மார்ச் 24ஆம் தேதியான திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்தது. இந்த திங்கட்கிழமையில் சிவபெருமான் வழிபடப்படுகிறார். ஜோதிட கணக்குப்படி, மார்ச் 24 (திங்கட்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறியப் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வரும் 24.03.2025அன்று எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். துலாம் முதல் மீனம் ராசி வரை யாருக்கு அதிர்ஷ்டம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
துலாம்:- துல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.