இந்தியா, ஏப்ரல் 5 -- Rashmika Mandanna: கன்னட படமான கிரிக் பார்ட்டியில் ஆரம்பித்து, டோலிவுட், கோலிவுட் எல்லாம் ரவுண்ட் அடித்து பாலிவுட்டில் பறந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இன்து (ஏப்ரல் 5) தனது 29 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

மேலும் படிக்க| 700 + கோடி ரூபாய் வசூல் நடிகை.. ராஷ்மிகா நேஷனல் கிரஷ் ஆன கதை தெரியுமா?

தனது நடிப்பு, அழகால் மனதை கொள்ளை கொண்ட ரஷ்மிகா, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஓமனுக்கு சென்றுள்ளார். அவரது நெருங்கிய நண்பர்களும் ஓமனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். பல படப்பிடிப்புகளின் சுறுசுறுப்பாக ஈடிபட்டிருந்த ராஷ்மிகா, அவற்றிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு ஓமனுக்கு சென்றுள்ளார். மத்திய கிழக்கு நாட்டில் பிறந்தநாள் விழாவை சந்தோஷமாகவும், சாகசமாகவும் கொண்டாடி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

சிகந்தர் தவிர,...