இந்தியா, மார்ச் 22 -- Ram Chanran: குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் இரண்டாவது முறையாக கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இந்த கேம் சேஞ்சர் படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க: இந்த ஆண்டின் முதல் மிகப்பெரிய ஃபிளாப் படமாக மாறிய கேம் சேஞ்சர்.. அடுக்கடுக்காய் காரணம் கூறும் ரசிகர்கள்..

சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. படம் பல விதங்களில் ரசிகர்களை கவரவில்லை என்ற பேச்சு எழுந்தது. படத்திற்கு பெரிய பட்ஜெட் இருந்தும், எஸ்.தமன் வழங்கிய இசை முதல் பாடல்கள் மற்றும் கதை வரை...