இந்தியா, பிப்ரவரி 10 -- Rajinikanth: கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த படம் 'லால் சலாம்'. முதலில் இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் தான் வருவார் எனக் கூறப்பட்ட நிலையில், பின் சுமார் அரை மணி நேரத்திற்கு இவரது காட்சிகள் இடம் பெற்றது. இருப்பினும் இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் திரையரங்கில் வெளியாகி பெரும் வசூல் தோல்வியை சந்தித்தது.
தமிழ் இளம் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இந்த விளையாட்டு சார்ந்த நாடகத் திரைப்படத்தில் முன்னணி வேடங்களில் நடித்தனர். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய இந்தப் படம் கடந்த 2024 பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. 'லால் சலாம்' திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் தோல்வியடைந்தது. இருப்பி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.