Chennai, ஏப்ரல் 14 -- ஜோதிடத்தில் ராகுவின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ராகு மெதுவான வேகத்தில் சஞ்சரிக்கிறார். இந்த வருடம், ராகு சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ராசி மாறப் போகிறார். தற்போது, ராகு குருவின் மீன ராசியில் இருந்து வருகிறார். மே மாதத்தில், ராகு சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
நவகிரகங்களில் அஸ்பநாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடி ராகு பகவான், சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்குகிறார்.
ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகிறார்கள். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.
அந்த வகையில் ராகு பகவான...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.