இந்தியா, மார்ச் 9 -- புதுச்சேரி பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்தபோது, அங்கு பரிமாறப்படும் ஸ்டாட்டர் அல்லது பசியைத் தூண்டக்கூடிய உணவுகள் ஆகும். உருளைக்கிழங்கு மற்றும் மட்டன் சேர்த்து தயாரிக்கப்படுவது. இது பிரெஞ்சில் பேட்டே என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பான நாளில் தயாரிக்கப்படும் உணவாகும்.

* மட்டன் - கால் கிலோ

* பெரிய வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* சோம்புத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் - 2 ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* உருளைக்கிழங்கு - அரை கிலோ

* வெண்ணெய் - தேவையான அளவு

* ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு

* மைதா - அரை கப்

* முட்டை - 2

மேலும் வாசிக்க - புனித ரம்ஜான் மாதத்தில் பரிமாறப்படும் சுவையான கஞ்சியை நாம் வீட்டிலேயே செய்ய முடியும். அந்த கஞ்சியை சிறுதானியத்தி...