இந்தியா, ஏப்ரல் 6 -- இந்த சிக்கன் கறியை செய்வதற்கு முதலில் ஒரு மசாலாவை ஃபிரஷ்ஷாக அரைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து சிக்கனை மேரியனேட் செய்துவைக்கவேண்டும். இவையிரண்டு தயார் என்றால், புதுச்சேரி பாரம்பரிய கிராமத்து ஸ்டைல் சிக்கன் கறி தயார். இதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
* வரமிளகாய் - 2
* கஷ்மீரி மிளகாய் - 6
* எள் - ஒன்றரை ஸ்பூன்
* மல்லி விதைகள் - 2 ஸ்பூன்
* சீரகம் - ஒரு ஸ்பூன்
* மிளகு - ஒரு ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 1
* முந்திரி - 6
1. ஒரு கடாயில் மிதமான தீயில் முதலில் வரமிளகாய் மற்றும் கஷ்மீரி மிளகாயை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும்.
2. அடுத்து எள், வரமல்லி, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகிய மூன்றையும் ஒன்றாக ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.