இந்தியா, ஜூன் 1 -- முதன்முதலாக,1972ல் விட்பீ மற்றும் குழுவினர் (Whitby et al), 1974ல் லியூ மற்றும் குழுவினரால் (Liu et al) PM 2.5 மைக்ரான் தூசி நுண்துகள்கள் பற்றியான அறிமுகம் உலகுக்கு கிடைத்தது.
வேறுபடும் PM 2.5 நுண்துகள்களின் வழக்கமான அளவு
உலக சுகாதார நிறுவனம் ஓராண்டு சராசரி அளவு-5 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் என்றும், 24 மணி நேர அளவு 15 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் என்ற அளவிலும் இருக்க வேண்டும் என அறிவியல் ஆய்வுகளின்படி அளவு நிர்ணயித்தாலும், இந்திய அரசு 24 மணி நேரத்தில் 60 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் என்றும், வருட சராசரி அளவு 40 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் என்ற அளவை பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்க சுற்றுசூழல் நிறுவனமோ (EPA), 24 மணி நேரத்தில் PM 2.5 நுண்துகள்களின் அளவு 9 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும் என ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.